/

வணக்கம்.
என் பெயர் சுகுமார். பணி ஓய்வு பெற்று விட்டேன். தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறேன்.
தமிழின் வளர்ச்சிக்கானத் தேவைகள் இருக்கின்றது என்பதே எனது பார்வையாகும்.
வளர்ச்சியின் துவக்கம் மாற்றம்.
தமிழின் தேவைகள் – 1. இல்லை 2. இருக்கிறது.
1. “இல்லை” – என்பவர்களின் கருத்துக்கள் இணையத்தில் நிறைய உள்ளன.
2. “இருக்கிறது” – என்பவர்களது கருத்துக்கள் அரிதாகவே காணப்படுகின்றது.
தமிழின் தேவைகள் – இருக்கிறது - என்பவர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
விருப்பம் உள்ளவர்கள், தயவுசெய்து தங்களது கருத்துக்களை கீழ்கண்ட மின்னஞ்சல்
மூலம் அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், இணைப்புகள் அனைத்தும் எனது இணைய தளத்தில் மீள்பதிவேற்றம் செய்து கொள்வதற்கு உரிய ஒப்புதலையும் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

[email protected]
நன்றி.
வணக்கம்.
அன்புடன்,
சுகுமார்..